கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்

தமிழ் இலக்கியப் பாக்கள் அனைத்துமே முக்னியின் சாறு பிழிந்து புனையப்பட்வையோ என எண்ணும் வகையில்,​​ படிக்குந்தோறும் இன்பம் பயப்பவை;​ நினைக்குந்தோறும் நெஞ்சத்தை குளிர் சாரலால் நனைப்பவை.​
விவிமான கனிகள் விளைந்தாலும் "முக்கனி' என தமிழர்ளால் சிறப்பிக்கப்பெற்றவை மா,​​ பலா,​​ வாழை.​ அவற்றிலும்,​​ இலக்கியத் தோட்டங்ளில் அதிகம் கனிந்து மணம் வீசி,​​ வாசகனை வாசனையாலும்,​​ சுவையாலும் சுண்டி இழுப்பது பலாக்னிதான்.​

னித மனத்தை குரங்குடன் ஒப்பிடுவது வழக்கம்.​ குரங்கு மனத்தை எதனுடன் ஒப்பிடுவது?​ அருவியின் இக்ரையில் நிற்கிறது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அருவியைக் கடந்து அக்ரைக்குச் செல்ல அதற்கு ஆசை.​ மரங்கள் அடர்ந்த காடு என்றால் மந்திக்குக் கேட்கவே வேண்டாம்.​ இங்கோ,​​ இடையில் தடுப்பது தண்ணீர்க் காடு!​


அப்போது,​​ பறிப்பார் இல்லாமல் முற்றிய பலாக்கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்படி வருகிறது.​ அருவியில் பாய்ந்த அம் மந்தி,​​ பலாப்ழத்தின் மீதேறி அமர்ந்து கொள்கிறது.​ மலைச்சாரலில் உள்ள ஓர் ஊரின் பக்மாகச் சென்று வீழும் அருவியின் துறையை அடைந்தும் பலாப்ழத்திலிருந்து இறங்கிச் செல்கிறது மந்தி.​

பசி நீக்கும் உணவுப் பொருளான பலா படகாகிவிட்டது.​ அருவியைக் கடந்து செல்ல உதவிதால் "பலா'க்கனியை "பால'க்கனி என்றே அழைக்லாம் எனத் தோன்றுகிதல்லவா!​​
அருவிபாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச்
சாரல் பேரூர் முன்துறை இழிரும்...​
​(பா..382,​ வரிகள் 9}11)
என,​​ தலைனின் நாட்டு வளத்தைக் கூறும் தலைவியின் கூற்றாகத் தொடர்கிறது,​​ கபிரின் அந்த அகநானூற்றுப் பாடல்.​ அந்த மந்தியைப்போலவே,​​ தலைனும் தான் மேற்கொண்ட செயலில் எத்கைய இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தக்க வழிளில் தகர்த்தெறிந்து தன்னை வந்டைவான் என மறைமுமாகக் குறிப்பிடுகிறாள் தலைவி.​
லைனின் மலை நாட்டு வளத்துக்கு மட்டுமல்ல,​​ தலைவியின் மன வளத்தைச் சோதிக்கும் காமத்தின் பாங்கையும் பளிங்கென உவமையாக்க பலாக்னியால் முடியும்.​

யிரோ மிகச் சிறியது.​ கண்வழி புகுந்து நெஞ்சில் வேரோடி உயிரெலாம் படரும் காமமோ மிகப் பெரியது.​ அரசன் அன்று கொல்வான்;​ தெய்வம் நின்றும் கொல்லும் என்பார்கள்.​ காமமோ என்றும் கொல்லும்.​ காதல் பார்வையாலும்,​​ கனிந்த மொழிளாலும் தலைவியின் இதயத்தைக் கடத்திவன்,​​ இப்போது திருணம் செய்யாமல் காலத்தைக் கடத்துகிறான்.​ சித்திர விழியாள் சில நாள் பொறுக்லாம்,​​ ஆனால்,​​ நாள்கள் மாதங்ளாகிவிட்ட பின்பும் மணநாள் குறித்து எவ்வித அறிகுறியையும் காண்பிக்வில்லை அவன்.​ எப்டிப் பொறுப்பாள்?​

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்கத்தின் கதையாக,​​ காமம் தலைவியின் உயிரை வதைக்கிறது.​ அதை,​​ அவளது தலைனிடம் சொல்ல வேண்டிய இக்கட்டுக்கு உள்ளாகிறாள் இன்னுயிர்த் தோழி.​ தோழியும் பெண்தானே!​ நேரடியாய்ச் சொல்ல அந்த நேரிழையாளுக்கு நெஞ்சில் துணிவேது?​ உவமையால் உணர்த்த நினைக்கிறது இதயம்.​

லைத்து நிற்கும் அவள் பார்வையில்,​​ மலையில் வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தென்டுகின்றன.​ அவற்றில் உள்ள மெல்லிய கொம்புளில் மிகப் பருத்த பலாக் கனிகள் முற்றித் தொங்குதைப் பார்க்கிறாள் தோழி.​ பலாக் கனியைத் தாங்கும் மெல்லிய கொம்பின் பரிதாப நிலையைச் சொல்லி,​​ தலைவி துன்பம் நீங்கி,​​ இன்பம்பெற வேண்டுமானால் உடனே அவளைத் திருணம் செய்துகொள் என்கிறாள் தோழி,​​ தலைனிடம்.​
வேரல்வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அதறிந்திசி னோரே?​ சாரல்
சிறுகோட்டுப் பெரும்ழம் தூங்கி யாங்கு,​​ இவள்
உயிர்வச் சிறிது;​ காமமோ பெரிதே.​ ​(18)
என,​​ காமத்தின் தன்மையை "குறுந்தொகை'யில் தோழியின் கூற்றாக,​​ சுளைப்பலா உவமையால் சுவைடச் சொல்வர் வேறு யாருமல்லர்,​​ குறிஞ்சிக் கவிஞர் கபிரேதான்.​

டையெழு வள்ளல்ளில் ஒருவன் பொதிகை மலையில் பொன்னாட்சி தந்த ஆய் என்வன்.​ பகைவர் எதிர்த்து நின்றால் அவர்ளின் தலைகளை அவன் கரங்கள் கிள்ளி எடுக்கும்;​ பரிசில் பெற வருவோருக்கோ அவன் கரங்கள் பொருள்களை அளக்காமல் அள்ளிக்கொடுக்கும்.​

வீமும் ஈரமும் ஒரு கொடியில் மலர்ந்த மலர்ளாய் மணம் வீசுதைத் தமிழக மன்னர்ளிடம் மட்டுந்தான் அதிகம் காண முடியும்.​ அதற்கு ஆயும் விதிவிலக்கல்லன்.​

னிடம் பரிசில் பெற்றுச் செல்தற்காக கூத்தர்கள் சிலர் அவனை நாடி வருகின்னர்.​ அவனது எல்லைக்குள்பட்ட மலைக்காடுளின் வழியே வரும் அவர்கள் இளைப்பாறும் பொருட்டு தங்கள் தோள்ளிலே சுமந்துவந்த மத்ளங்களை பலாரத்தின் கிளைளில் மாட்டித் தொங்விட்டுள்னர்.​
மந்தி ஒன்றின் பார்வையில் மத்ளம் பட்டுவிட்டது.​ சும்மாயிருக்குமா?​ தொடுதொடுவென மனது தொல்லைசெய்ய,​​ விடுவிடுவென மரக்கிளையிலிருந்து இறங்கி வருகிறது.​

மத்ளம் என அறியாத அம் மந்தி,​​ கனிதான் என நினைத்து கனிவோடு தட்டுகிறது.​ அதிலிருந்து இன்னிசை வருகிறது.​ அருகேயுள்ள குளத்திலிருக்கும் ஆண் அன்னங்களோ அந்த இசைக்குத் தக்படி குரலெழுப்புகின்றன.​ விளைவு...இசையும் பாட்டும் அங்கே இலமாக அரங்கேறுகின்றன.​
மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின்
அன்னச் சேவல் மாறெழுந் தாலும்
கழல்தொடி ஆஅய் மழைவழ் பொதியில்..​
​(புறநானூறு,​​ 128,​ வரிகள் 1}5)
எனத் தொடரும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,​​ இப்டிப்பட்ட சூழலில் பகைருக்கு இங்கென்ன வேலை என்று கூறி ஆய் மன்னின் வீரத்தைப் புகழ்கிறார்.​

லாப்ழத்தை "வாய்ப் புசிக்கும்'; மத்ளமோ இசையால் காதுளைக் குளிவைக்கும்.​ இங்கே இரண்டையு கலக்கச் செய்த மடமந்தி நடத்திய கூத்தை வேறு எங்கு காண "வாய்ப்பு சிக்கும்?​'

ருவத்தில் பெரிதாயிருந்தாலும்,​​ உவமையாக எடுத்தாள எளிதாய் இருப்தாலோ என்னவோ வருக்கை ​(வேர்ப்பலா)​ புலவர்ளின் பாடல்ளில் தனக்கென ஓர் இருக்கை கொண்டுள்ளது என்றால் மிகையில்லைதானே!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ