1250....

இதுவரை தொகுத்தவை 1250

இதுவரை பார்வையிட்டவர்கள் 140802......

இன்னமும் தொகுக்கவேண்டியவை எண்ணிலடங்கா........

சரியாக ஆரம்பித்து ஒரு வருடம் போனது தெரியவில்லை.

என்னுடைய கெட்டப்பழக்கம் நான் படிப்பவற்றை (2002 லிருந்து) ஒரு வேர்டில் சேர்த்துக்கொண்டு வருவது...... இவை என்னிடம் மட்டும் இருந்து என்ன பயன் எல்லாருக்கும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணமே இந்த வலைப்பதிவு ஆரம்பிக்கக் காரணம்.

என் வலைதளத்தை முதலில் அறிமுகப்படுத்திய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அவருடைய வலைதளத்தில் அறிமுகப்படுத்திய அன்று மட்டும் 1832 பேர் என் தளத்தை பார்வையிட்டுள்ளனர், அவருக்கு என் நன்றிகள்..........

இதை மென்மேலும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற அவா உள்ளது.

உங்கள் அனைவரின் ஒத்துழைப்பிலும் அதை செய்யமுடியும் என்று நினைக்கிறேன்..............

ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி.......

 

ليست هناك تعليقات: